பகுதி - அ - இலக்கணம் அலகு - 1 பொருத்துதல் அலகு - 2 தொடரும் தொடர்பும் அறிதல் அலகு - 3 பிரித்தெழுதுக அலகு - 4 எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் அலகு - 5 பொருந்தாச்சொல்லைக் கண்டறிதல் அலகு - 6 பிழை திருத்தம் அலகு - 7 ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல் அலகு - 8 ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல் அலகு - 9 ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல் அலகு - 10 வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் அலகு - 11 வேர்ச்சொல்லைக் கொடுத்து, வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை உருவாக்கல அலகு - 12 அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் அலகு - 13 சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல் அலகு - 14 பெயர்ச்சொல்லின் வகையறிதல் அலகு - 15 இலக்கணக் குறிப்பறிதல் அலகு - 16 விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் அலகு - 17 எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் அலகு - 18 தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் அலகு - 19 உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் அலகு - 20 எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல் அலகு - 21 பழமொழிகள்