Note: If you don't have MNT Registration Number, You need to Register by Clicking this link

குறிப்பு: உங்களிடம் MNT பதிவு எண் இல்லையென்றால், இந்த இணைப்பைக் கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டும்

வாழ்த்துகள்,

அன்புள்ள மாணவர்களே,

  • முதன்மை தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு 15 மாதிரி தேர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளது.
  • அனைத்து மாதிரி தேர்வுகளும் 300 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும்.
  • 15 மாதிரி தேர்வுகளுக்கான பாடத்திட்டம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • மாணவர்கள் தேர்வு அட்டனையை தற்போது வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • முதல் தேர்வு வரும் ஞாயிறு (11.12.2022) அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும்.
  • மாணவர்கள் இன்று கேள்வி புத்தகத்தை பதிவிறக்கம் செய்து, வரவிருக்கும் தேர்வுக்கான பதில்களைத்
    தயார்செய்தபின்,11.12.2022 அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வீட்டிலிருந்து
    தேர்வு எழுதிய பிறகு, தங்கள் பதில்களை மாதிரி விடைத்தாளுடன் சுய மதிப்பீட்டிற்காக ஒப்பிடலாம்,
  • தேர்வு முடிந்த உடனேயே மாதிரி விடைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
  • TNPSC பாடத்திட்ட அடிப்படையிலான பாட குறிப்புகள் பகுதி வாரியாக
    வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
  • முதன்மை தேர்வுக்கு தயாராகும் பொருட்டு பாட நூல்கள் விவரம், முதன்மைத்தேர்வை அணுகும் முறை,எழுத்துப் பயிற்சி மற்றும்
    முதன்மை தேர்வு சிறப்பாக எதிர்கொள்ள அனைத்து உத்திகளும் இணைய வழியாக பகிரப்படும்.
  • மாணவர்கள் சந்தேகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
  • வாழ்த்துகள்

-மனித நேயம் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையம்

Greetings,

Dear Students,

  • 15 weekly were scheduled to prepare for the main exam.
  • Students can download the exam schedule
  • First test will be held on coming Sunday 11.12.2022.during 9.30 AM TO 12.30 PM
  • Students can download the question booklet today and prepare the answers for the upcoming test
  • After writing the test from home on 11.12.2022 from 9.30 am to 12 30 pm,they can compare their answers with the model answer sheet for self evaluation, which will be uploaded on the website immediately after the exam
  • Study material will be uploaded periodically.
  • Details of textbooks, sources and how to approach mains exam, writing practice and
    all exam strategies will be shared online periodically
  • Students can contact us through email for any queries

Best Wishes

-Manidhanaeyam Free IAS Academy

Note for traversing on this Website:

  1. For Username, enter only with MNT Registration Number
  2. It is advisable to Study the Contents via Laptop or Desktop
  3. In case you are using Smart Phone, kindly keep it in Landscape mode for ease of Studying
  4. In case you find any difficulty in login, kindly write an email with Subject “Login Issue” to support@mntfreeias.com
Scroll to Top